வாரம் ஒரு புதுமை

ரொம்ப நாள் கழித்து உங்கள பாக்குறேன் . இந்த வாரம் முதல் ஏதாவது ஒரு புது   விஷயம் பத்தி பேசுவோம் .முதலில் ஒரு விறுவிறுப்பான விஷயம் .
உங்களுக்கு பிடித்த இடம் சென்னையில் எது ?
அந்த இடத்தில் உங்களுக்கு  பிடித்த விஷயங்கள் மற்றம் பிடிக்காத விஷயங்கல் பத்தி சொல்லுங்க.நீங்க சொல்லுற விஷயம் வைத்து ஒரு மாற்றம் வரும்  என்பது பின்னாடி சொல்லுறேன் .அந்த மற்றம் உங்களால வந்ததா இருக்கட்டுமே .(ஐயோ இப்பவே முடியலயே)

தாரை தப்பட்டங்கள்  முழங்க தொடங்கட்டும் பேச்சு .
 


2 comments: