Monday, May 28, 2012
Wednesday, May 23, 2012
Tamil Nadu Engineering Admissions 2012 Schedule
Tamil Nadu Engineering Admissions (TNEA) 2012-2013 Schedule | |
Issue of notification inviting Application for Admission to B.E./B.Tech. | 06-May-2012 |
Issue of Application Forms | 11-May-2012 |
Publication of H. Sc results | 22-May-2012 |
Last Date for Issue of Application | 31-May-2012 |
Last Date for Submission of Filled- Applications | 31-May-2012 |
Assigning Random Number | 20-June-2012 |
Publication of Rank list | 24-June-2012 |
Counselling for Sports Quota | 01-July-2012 |
Counselling for Vocational Candidates - Phase I | 03-July-2012 to 07-July-2012 |
Counselling for Differently Abled Persons | 08-July-2012 |
Commencement of Academic General Counselling | 09-July-2012 to 12-August-2012 |
Thanks to www.collegesintamilnadu.com
Tamilnadu 10th Result 2012
Tamil Nadu 10th Result / Tamil Nadu SSLC Results 2012 will be Published on
www.worldcolleges.info
Tuesday, May 22, 2012
2012 12th Results
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து முடிந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த முடிவின்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவி சுஸ்மிதா முதலிடத்தையும், 2 வது , 3 வது இடத்தையும் நாமக்கல் மாவட்ட மாணவிகளே பிடித்தனர். தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டார். www.worldcolleges.info இணையதளத்தில் ரிசல்ட்டுக்காக பதிவு செய்தவர்களுக்கு உடனுக்குடன் தகவல் போய்ச்சேர்ந்தது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த தேர்வில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் எழுதினர். முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும் ஒட்டப்பட்டன. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்: முதல் ரேங்க், சுஸ்மிதா ( 1189 மார்க்குகள்) எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி , நாமக்கல், இரண்டாமிடம் ; கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேரும் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர், நாமக்கல், 3 ம் இடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களையும் மொத்தமாக நாமக்கல் மாவட்டம் அள்ளியது.
Thanks to dinamalar

Subscribe to:
Posts (Atom)